அமெரிக்க பெண் ஒருவரின் எக்ஸ்ரேயில் யேசு கிறிஸ்துவின் உருவப் படம் தென்படுகின்றது.
புற்று நோயாளிகளில் ஒருவரான Karen Sigler என்கிற பெண் வைத்தியசாலையில் கடந்த 12 ஆம் திகதி எக்ஸ்ரே படம் எடுத்து இருந்தார்.
இவர் இப்படத்தை பார்வையிட்டார்.
அப்பொழுதே யேசுநாதரின் உருவத்தை படத்தில் கண்டு கொண்டார்.
ஆனாலும் சிலரால் இவ்வுருவத்தை அவதானிக்க முடியவில்லை.
இவ்வுருவம் தெளிவாக தென்படும் பட்சத்தில் எப்படி இருக்கும்? என்பதையும் வாசகர்களுக்கு காண்பிக்கின்றோம்.



No comments:
Post a Comment