Tuesday, March 22, 2011

புதுமைப் பெண்கள்: ஆடைகளில் ஆபாசம்


ஆண்களின் தூக்கத்தைக் கலைக்க வேண்டும் என்று நினைத்தால் பெண்கள் கண்களால் மட்டு அல்ல மேலங்கிகளால்கூட பேசுவார்கள்.


இப்பெண்கள் அணிந்திருக்கும் மேலங்கிகளில் தீட்டப்பட்டு இருக்கும் வசனங்கள் பயங்கரமான விதத்தில் செக்ஸ்உணர்வுகளை தூண்டக் கூடியனவாக இருக்கின்றன.


அரைகுறை ஆடைகளில் கவர்ச்சியாக தோன்றித்தான் ஆண்களைப் பெண்கள் கவர முடியும் என்கிற காலம் மலையேறுகின்றது போலும்.


அணிகின்ற ஆடைகளில் செக்ஸ் உணர்வுகளை தூண்டும் வசனங்களை தாங்குகின்றமை மூலம் இன்று மேலைத்தேய பெண்கள் இக்காரியத்தை இலகுவாக சாதிக்கின்றனர்.


இது ஒரு நவநாகரிகமாக மாறி வருகின்றது.


ஆடைகள் இல்லாமல்தான் ஆபாசம் காட்ட முடியும் என்று இல்லை.


ஆடைகளுடனேயே ஆபாசம் காட்ட முடியும்.



1 comment:

Unknown said...

naasamaap pona naagareegam ennum vaarthaikal !

பக்கங்கள்