Friday, April 1, 2011

கவர்ச்சி காட்டும் ஆண்கள்


நவ நாகரிகம் என்கிற பெயரில் சீன நாட்டு ஆண்களிடையே புதுமையான உடைப் பழக்கம் ஒன்று தீவிரமாக பரவி வருகின்றது.


ரீ சேட்டை அணிந்த பின்னர் வயிறு, முதுகு ஆகியன தெரியும்படி மடித்து விடுகின்றனர்.


சிலர் மார்பு தெரியும்படிகூட மடித்து விடுகின்றனர்.


இக்கோலத்திலேயே பொது இடங்களில் சாதாரணமாக தோன்றுகின்றனர்.


பெண்களின் முன்னிலையில்கூட இக்கோலத்திலேயே தோன்றுகின்றார்கள்.


வயது வித்தியாசம் இன்றி இந்நடைமுறையை கைக்கொள்கின்றனர்.


No comments:

பக்கங்கள்