ஜேர்மனியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வசித்து வருகின்ற அன்னப் பறவை ஒன்றுக்கு உழவு இயந்திரம் ஒன்றின் மீது தீவிர காதல் ஏற்பட்டு உள்ளது.
அன்னப் பறவையின் பெயர் Schwani. வயது - 08.
இந்த உழவு இயந்திரத்தை கண நேரம்கூட பிரிந்து இருக்க முடியாமல் தவிக்கின்றது.
உழவு இய்ந்திரம் எங்கெல்லாம் செல்லுகின்றதோ அங்கெல்லாம் அன்னப் பறவையும் பின் தொடர்ந்து செல்கின்றது.
உழவு இயந்திரம் மீது இப்பறவைக்கு ஏற்பட்டு இருக்கும் தீவிர காதலுக்கு காரணம் என்ன? என்பது தெரியாமல் முழிக்கின்றனர் நிபுணர்கள்.
No comments:
Post a Comment