Saturday, April 23, 2011

சிங்கச் சவாரி செய்யும் சிங்கன்


பல சவாரிகளையும் நீங்கள் பார்த்து இருக்கக் கூடும்.

ஆனால் சிங்கச் சவாரியைப் பார்த்து இருக்கின்றீர்களா?

சிங்கத்தின் மீது சவாரி செய்கின்றான் இந்த இளைஞன்.

காளையை அடக்குகின்றமை போல சிங்கத்தை அடக்குகின்றான்.

அதன் மேல் அமர்கின்றான்.

சிங்கத்தை விட்டு இறங்கும்போது அதை தட்டிக் கொடுக்கின்றான்.

நாயைப் போல வாலை ஆட்டுகின்றது சிங்கம்.

No comments:

பக்கங்கள்