Saturday, April 23, 2011

இடம்பெற்று முடிந்த வில்லியம்ஸ் - மிடில்டன் திருமணம்

21 ஆம் நூற்றாண்டின் மிகப் பிரமாண்டமான வைபவம் இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் - கோடீஸ்வரி கேட் மிடில்டன் ஆகியோரின் திருமணம்தான்.

எதிர்வரும் 29 ஆம் திகதி இருக்கின்றது.

ஆனால் இக்காதல் ஜோடிக்கு ஏற்கனவே திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.

அதிசயமாக இருக்கின்றதா?

No comments:

பக்கங்கள்