ஆண் தன்னினச் சேர்க்கையாளர்களுக்கென முதன்முதல் ஹோட்டல் ஒன்றை அமைத்த பெருமை ஜேர்மனிக்கு உரியது.
பேர்லின் நகரத்தில் அமையப் பெற்று இருக்கின்றது The Axel Hotel.
இந்த ஹோட்டல் ஆண் தன்னினச் சேர்க்கையாளர்கள் சமூகத்தை மனதில் இருத்தி கட்டப்பட்டு இருக்கின்றது.
ஆயினும் ஆண் தன்னினச் சேர்க்கையாளர்கள் மாத்திரம்தான் இங்கு வரலாம் என்று இல்லை.
எவரும் ஜோடியாக வரலாம்.
ஒன்றாக தங்கலாம்.
சகிப்புத் தன்மை கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதே இந்த ஹோட்டலின் பிரதான இலக்குகளில் ஒன்று என்று கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment