மனைவியின் நிர்வாண வீடியோவை பகிரங்கப்படுத்துவார் என்று மிரட்டுகின்றார் கணவர்.
அமெரிக்க நீதிமன்றம்வரை இப்பிரச்சினை சென்று உள்ளது.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இருவரும் கனடா நாட்டில் திருமணம் செய்தனர்.
உடலுறவு செய்து கொண்டபோது கணவர் அக்காட்சிகளை வீடியோ பதிவு செய்து கொண்டார்.
ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை கசந்து விட்டது.
விவாகரத்து கோரி மனைவி கடந்த ஒக்டோபர் மாதம் அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் வழக்கு போட்டார்.
கணவரிடம் இருந்து தாபரிப்பு கோரி இருந்தார்.
இந்நிலையில் குறைந்த தாபரிப்புப் பணத்தை பெற்றுக் கொள்ள சம்மதிக்காத பட்சத்தில் வீடியோவை இணையத் தளங்கள் மூலம் வெளியிட்டு விடுவார் என்று மனைவியை இக்கணவர் மிரட்டுகின்றார்.
ஆனால் நிர்வாண வீடியோவில் மனைவியை மாத்திரமே காட்டுவார் என்றும் பயமுறுத்தி உள்ளார்.
இவ்வச்சுறுத்தல் குறித்து நீதிமன்றத்தின் நேரடிக் கவனத்துக்கு மனைவி கொண்டு வந்து உள்ளார்.
No comments:
Post a Comment