Thursday, January 6, 2011

புற்றுநோய் மருந்தாக கஞ்சா


புற்று நோய் உட்பட பல கடுமையான நோய்களை தணிக்கும் ஆற்றல் கஞ்சாவுக்கு உண்டு என்று இலங்கையின் ஆயுர்வேத மருத்துவ நிபுணர்கள் கண்டு பிடித்து உள்ளனர்.

இந்நோய்களுக்கான துணை மருந்தாக கஞ்சாவை பயன்படுத்த முடியும் என்று இவர்கள் நம்பிக்கை வெளியிட்டு உள்ளனர்.

நரம்புத் தொகுதியின் செயல்பாட்டை சீராக்கவும், தூக்கமின்மையை இல்லாமல் செய்யவும், உடல் உறுப்புக்களின் செயல்பாட்டை ஒழுங்காக்கவும்கூட கஞ்சா உதவும் என்று இந்நிபுணர்கள் அறிவித்து உள்ளனர்.

எனவே கஞ்சா செய்கை மீதான தடையை மருத்துவ காரணங்களுக்காக அரசு தளர்த்த வேண்டும் என்று கோரி உள்ளனர்.


No comments:

பக்கங்கள்