சர்க்கரை நோயாளிகளுக்கு உணவுப் பழக்கம் என்பது மிகவும் முக்கியமான விடயம்.
சர்க்கரை நோயாளிகள் ஒழுங்கான உணவுப் பழக்கத்தை கடைக் கொண்டால் உடலின் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ள முடியும்.
இவ்வகையில்தான் ஆயுர்வேதம் கூறும் வைத்தியம் எமது வாழ்க்கை முறையோடு பின்னிப் பிணைந்ததாக இருக்கின்றது.
ஆயுர்வேத வைத்திய நிபுணர்களில் ஒருவராக இந்தியாவில் முத்திரை குத்தப்பட்டு இருப்பவர் வைத்திய கலாநிதி ஆர். சந்திரசேகர்.
இவர் மிக நீண்ட காலமாக சர்க்கரை நோய் குறித்து ஆராய்ந்து அதனை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கின்றமைக்கான மார்க்கத்தையும் எமக்கு உரைக்கின்றார்.
இவர் கூறுகின்ற உணவுப் பழக்கத்தை கைக்கொண்டுதான் பார்ப்போமே.
No comments:
Post a Comment