Tuesday, January 4, 2011

பாம்புகளுக்கு கோலாகல திருமணம்


கம்போடியா நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில் இராட்சத பாம்புகள் இரண்டுக்கு கடந்த வாரம் கோலாகல திருமணம் இடம்பெற்றது.

கிராம மக்கள் பல நூற்றுக் கணக்கானோர் இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.

புத்த பிக்குகள் திருமண தம்பதிகளுக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.

இரு மணித்தியாலங்கள் திருமண சம்பிரதாயங்கள் நடந்தேறின.

இராட்சத பாம்புகளுக்கு திருமணம் செய்து வைத்தால் கிராமம் செழிக்கும், வளம் பெருகும் என்பது இம்மக்களின் பாரம்பரிய நம்பிக்கை.

No comments:

பக்கங்கள்