Tuesday, January 11, 2011

போதையை தூண்டும் இசை!


இசை ஒரு வகையான போதைப் பொருளாக உள்ளது என்று புதிய ஆய்வுகள் மூலம் உறுதிப் படுத்தப்பட்டு உள்ளது.

போதைவஸ்து,  சூதாட்டம், செக்ஸ், நாக்கை ஊற வைக்கும் சுவையான உணவுப் பொருட்கள் ஆகியவற்றைப் போலவே இசைக்கு புத்தூக்கம், உத்வேகம் ஆகியவற்றை ஏற்படுத்தும் இயல்பு உண்டு என்கின்றனர் ஆய்வாளர்கள்.


இசையை செவிமடுக்கும்போதும், இரசிக்கும்போதும் மூளையில் இருந்து டொப்பமைன் என்கிற இராசாயனப் பொருள் சுரக்கின்றது.

இந்த இரசாயனப் பொருள்தான் ஒரு வகையான போதையை உருவாக்குகின்றது.

No comments:

பக்கங்கள்