ஆணுறைகளின் பயன்பாடு என்ன? என்பது நிச்சயம் உங்களுக்கு தெரியும்.
ஆனால் ஆணுறைகளை பெண்கள் ஆடைகளாக பயன்படுத்த முடியுமா?
மனிதனின் வித்தியாசமான சிந்தனையில் உருவாகி இருக்கின்றது ஆணுறைகளில் பெண்களின் ஆடை.
இன்றைக்கு நேற்று அல்ல 1990 களில் இருந்தே இவை சீனா போன்ற நாடுகளில் பிரபலமாக உள்ளன.
1 comment:
வணக்கம் தங்கள் படைப்புகளை இந்த தளத்தில் இணைக்கவும்
தமிழ் திரட்டி
Post a Comment