Sunday, March 20, 2011

அழகான மெழுகுதிரிகள்


எவை எல்லாம் அழகானவையோ அவை எல்லாம் கலைத்துவம் மிக்கவை.




காணும் பொருட்களில் எல்லாம் கலைப் படைப்புக்களை உருவாக்குகின்றான் மனிதன்.



எரிந்து உருகுகின்ற மெழுகுதிரிகளைக்கூட கலைத்துவம் மிக்கவையாகத் தயாரிக்கின்றான்.



இவை கண்களுக்கு விருந்துகள் ஆகின்றன.


No comments:

பக்கங்கள்