Restaurant என்றால் என்ன? என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
உணவகம் என்று தமிழில் சொல்வோம்.
ஆனால் அண்மைய காலங்களில் மேலைத்தேய நாடுகளில் Breastaurant மிகவும் பிரபலம் ஆகி வருகின்றது.
Breastaurant என்பதற்கு தமிழில் என்ன பெயர் சூட்டலாம்? என்பதை புத்திஜீவிகள், அறிஞர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
ஆனால் Breastaurant குறித்த விளக்கங்களை எம்மால் தர முடியும்.
ஆண் வாடிக்கையாளர்களை கவர்கின்றமைக்கான மிகப் பெரிய தந்திரம் இது.
இங்கு கடமையாற்றும் சிப்பந்திகள் பெண்கள். இவர்கள் மார்பகங்கள் தெரியும்படி ஆடைகளை அணிந்து இருப்பர். அதுவும் அரைகுறை ஆடைகள்.
இவர்களின் மேலழகு கண்களுக்கு விருந்து படைக்கும்.
இதனால்தான் இதயங்களால் இங்கு உணவு பரிமாறப்படுகின்றது என்று புகழப்படுகின்றது.
6 comments:
எப்படியெல்லாம் பிரபல படுத்துராங்கப்பா..
கவிதை வீதியில் இன்றைய பதிவு...
கோமாளி செல்வாவும் விண்டோசும்...!
http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_29.html
நல்ல வியாபார உத்திதான்...:))
உண்மையின் தரிசனத்தில் இடம்பெறுகின்ற செய்திகளை தமிழ் சி.என்.என் என்று ஒரு இணையத் தளம் கொப்பி அடித்துப் பிரசுரிக்கின்றதே? ஏன் இப்படி வம்பு பண்ணுகின்றனர்?
resaurant என்றால் உணவகம், breastaurant என்றால் மார்பகம். இதிலென்ன குழப்பம்? உணவு உண்ணும் இடம் உணவகம்...மாரை உண்ணும் இடம் மார்பகம். நம்ம முன்னோர்கள் என்ன சும்மாவா?
resaurant என்றால் உணவகம், breastaurant என்றால் மார்பகம். இதிலென்ன குழப்பம்? உணவு உண்ணும் இடம் உணவகம்...மாரை உண்ணும் இடம் மார்பகம். நம்ம முன்னோர்கள் என்ன சும்மாவா?
Post a Comment