Sunday, March 13, 2011

கொல்லாமைத் தத்துவத்தில் கரடி


புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பார்கள்.


ஆனால் கரடி ஒன்று அகோர பசி எடுத்தால்கூட மாமிசம் சாப்பிடாது என்று பிடிவாதம் பிடிக்கின்றது.


ஏனைய மிருகங்களை வேட்டையாடுவதுகூட கிடையாது.


முழுமையான தாவர போசணியாக இருந்து வருகின்றது.


கொல்லாமைத் தத்துவத்தை கடைப்பிடிக்கின்றது போலும்.


இதற்கு மிகவும் பிடித்தமான சாப்பாடு வத்தகப் பழம்.

No comments:

பக்கங்கள்