Friday, March 18, 2011

வித்தியாசமான உதைபந்தாட்டம்

உதைபந்தாட்டத்துக்கு மிகவும் பெயர் போன நாடுகளில் ஒன்று பிறேசில் என்பது யாவரும் அறிந்ததே.

ஆனால் கடந்த சனிக்கிழமை அங்கு மிகவும் வித்தியாசமான முறையில் உதை பந்தாட்டப் போட்டி ஒன்று இரு அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.

அப்படி என்ன வித்தியாசம்?


படம், வீடியோ ஆகியவற்றைப் பாருங்கள்.

வீடியோவுக்கு இங்கே சொடுகவும்.

No comments:

பக்கங்கள்