Friday, March 11, 2011

கழிவறைக்குள் சிரிக்கும் சதாம் குசெய்ன்!


மலசல கூடம்கூட அழகாகவும், கண்ணுக்கு குளிர்ச்சியாகவும்,, கவனத்தை ஈர்ப்பதாகவும் அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றான மனிதன்.


இதனால் மலசல கூடத்தை மிகவும் வித்தியாசமாக வடிவமைத்தும் இருக்கின்றான்.


உலகின் பல நாடுகளிலும் மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட மலகூடங்கள் இருக்கின்றன.


இவற்றுள் 50 மலசல கூடங்களின் புகைப்படங்கள் எமக்கு கிடைத்து உள்ளன.


சிலவற்றை வாசகர்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.


No comments:

பக்கங்கள்