Tuesday, March 29, 2011

ஆடைகள் எதற்கு?


ஆடை இல்லாதவன் அரை மனிதன் என்பது பழமொழி.



ஆனால் மானம் காக்கின்றமைக்கும், அழகு சேர்க்கின்றமைக்கும் ஆடை அணிந்து வருகின்ற காலம் மலையேறிச் செல்கின்றது.



விஞ்ஞானம், நவநாகரிகம், புதிய கலைகள் ஆகியன இன்று வேகமாக வளர்ந்து வருகின்றன.


இச்சூழல் ஆடையின் தேவையை மேலைத் தேய நாடுகளில் இரண்டாம் பட்சம் ஆக்குகின்றது போலும்.


No comments:

பக்கங்கள்