Monday, March 14, 2011

மோட்டார் சைக்கிள் ஓட்டும் நான்கு வயதுச் சிறுமி


இந்தியாவைச் சேர்ந்த நான்கு வயதுச் சிறுமி ஒருவர் மிகவும் நன்றாக மோட்டார் சைக்கிள் ஓட்டுகின்றார்.

பெருந்தெருக்களில்கூட கச்சிதமாக மோட்டார் சைக்கிளை செலுத்துகின்றார்.

இவர் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றபோது பிடிக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் எமக்குக் கிடைக்கப் பெற்று உள்ளன.


தந்தை பின்னால் அமர்ந்து இருக்கின்றார்.

இருவரும் தலைக் கவசம் அணிந்து இருக்கவில்லை.

No comments:

பக்கங்கள்