மனிதனுடைய கற்பனைகள் எல்லை இல்லாதவை.
இக்கற்பனைகளில் பிறக்கின்ற படைப்புக்கள், கைவண்ணங்கள் ஆகியன அற்புதமானவை.
மனிதன் மானத்தை மறைக்கின்றமைக்காக ஆடைகளை கண்டு பிடித்தான்.
ஆனால் இந்த ஆடைகளை அழகாக மடிக்கின்றமை மூலம் மனித முகங்களை போல் இவை காட்சி அளிக்க செய்து உள்ளான.
இக்காட்சிகள் கண்களுக்கு விருந்துகளாக உள்ளன.
படங்களைப் பாருங்கள்.
No comments:
Post a Comment