Wednesday, March 23, 2011

ஆண்களின் ஆடைகளில் பாலியல் வசனங்கள்


பெண்கள் மட்டும்தான் பாலியல் உணர்வுகளை தூண்டக் கூடிய வசனங்களை ஆடைகளில் காவுகின்றார்கள் என்று இல்லை.


ஆண்களும் கிளம்பி விட்டார்கள்.


பாலியல் வசனங்கள் எழுதப்பட்ட மேலங்கிகளை விரும்பி அணிகின்றனர் மேலை நாடுகளைச் சேர்ந்த ஆண்களும்.


மேலை நாட்டு ஆண்களைப் பொறுத்தவரை இது ஒரு நவநாகரிகமாகும்.


தன்னினச் சேர்க்கையாளர்களும் இந்நவநாகரிகத்தால் கவரப்பட்டு உள்ளனர்.

1 comment:

கோவை நேரம் said...

எப்படியோ ..அவங்களுக்கு போட்டியா நாமும் ரெடி ஆயிட்டோம் ..இனி விளங்கினாப்புலத்தான் ...

பக்கங்கள்