அமெரிக்காவில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் கடந்த 21 ஆம் திகதி இரவு இடம்பெற்ற பாலியல் உறவு படுகொலையில் முடிந்து உள்ளது.
23 வயது உடைய Arthur Sedille என்பவர் 50 வயது உடைய மனைவியுடன் வீட்டில் உல்லாசம் அனுபவித்துக் கொண்டு இருந்தார்.
இவர் கற்பனை கலந்த செக்ஸில் மிகுந்த நாட்டம் உடையவர்.
துப்பாக்கி மூலம் மனைவியை மிரட்டி செக்ஸ் வைத்துக் கொள்கின்றமை போல் கற்பனை செய்து கொண்டார்.
துப்பாக்கிக்குள் தோட்டா இருக்கின்றமையை இவர் அறிந்து இருக்கவில்லை.
உல்லாசம் கொடுத்த உற்சாகத்தில் துப்பாக்கியை மனைவியின் மண்டையில் வைத்து இயக்கினார்.
சூடு பட்டு படுக்கை அறையிலேயே மனைவி இறந்து விட்டார்.
இவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
இது ஒரு விபத்து என்பதை விளங்கப்படுத்தினார்.
செக்ஸ் வைத்துக் கொள்ளும்போதும் மனைவியுடன் இவ்வாறு வழமையாக நடந்து கொள்வார் என்று கூறி இருக்கின்றார்.
பொலிஸ் விசாரணைகளுக்கு இவர் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்.
இவர் மீது படுகொலைக் குற்றச்சாச்சு சுமத்தப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment