அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று வயதுச் சிறுவன் ஒருவன் கிறிஸ்மஸ் பரிசாக புத்தகங்கள் கிடைத்தமையால் மிகவும் கடுப்படைந்து போய் உள்ளான.
பெற்றோர் இந்த அன்பளிப்பை வழங்கி இருந்தனர்.
மிகவும் ஆவலாக பரிசுப் பொருளை கவரில் இருந்து உடைத்து எடுத்து பார்வையிட்ட சிறுவன் புத்தகங்களைக் கண்டமையுடன் வெறுப்பை உமிழ்ந்தான்.
" எனக்கு தேவையான கிறிஸ்மஸ் பரிசு விளையாட்டுப் பொருட்களே. எனக்கு கிறிஸ்மஸ் பரிசாக புத்தகங்கள் தேவை இல்லை. "
இவ்வாறு இச்சிறுவன் உரக்கக் கூறினான்.
இவ்வளவு சம்பவங்களையும் சிறுவனின் தகப்பன் வீடியோ பிடித்தார்.
இணையத் தளங்களுக்கு அனுப்பி வைத்தார்.
இவ்வீடியோ இன்டநெற்றில் மிகவும் ஹிற் ஆகி உள்ளது.
No comments:
Post a Comment