Wednesday, December 22, 2010
பணம் கொடுக்காத தகப்பனுக்கு மகன் அடி!
கைச்செலவுக்கு பணம் கொடுக்க மறுத்தமையால் இராணுவ உயர் அதிகாரியான தகப்பனை தாக்கி உள்ளார் ஹிங்கொங் நாட்டைச் சேர்ந்த சிறுவன் ஒருவன்.
இவருக்கு வயது 15. சிறுவனை பொலிஸார் கைது செய்து உள்ளனர். தகப்பனுக்கு பாதிப்புகள் இல்லை.
பணம் கேட்டு இருக்கின்றார் சிறுவன். எதற்கு பணம்? என்று இருக்கின்றார் தகப்பன். இருவருக்கும் இடையில் வாய்த் தர்க்கம் இடம்பெற்றது. தகப்பனுக்கு கத்தி ஒன்றைக் காட்டி மிரட்டியும் இருக்கின்றார். வீட்டின் அறைக்குள் இருந்த துப்பாக்கி ஒன்றை அவசரமாக எடுத்து வந்து மிரட்டியும் உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment