தாய்வான் நாட்டில் வேலைப் பளு காரணமாக 41 வயது வைத்தியர் ஒருவர் கடந்த மாதம் உயிர் இழந்து உள்ளார்.
இறக்கின்றமைக்கு முன்பு ஆறு மாதங்களுக்கு மேலாக நாளாந்தம் 12 மணித்தியாலங்கள் இவர் வைத்தியசாலையில் சேவை ஆற்றி உள்ளார்.
இவர் நரம்பியல் சிகிச்சை நிபுணர்.
இவர் இறந்த பின்னர் பதில் கடமைக்கு சென்ற வைத்தியரும் மயக்கம் போட்டு விழுந்து உள்ளார். இருப்பினும் தேறி வருகின்றார்.
No comments:
Post a Comment