Thursday, December 23, 2010

சிறுநீர்-நிறை குறைக்கும் மருந்து!


உடல் நிறை குறைப்புக்கு உரிய மருந்தாக சிறுநீர் சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது. 

சிறுநீரை ஊசி மூலம் உடலில் ஏற்றுகின்றமை நிறை குறைப்புக்குரிய பிந்திய மருந்தாக கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த Sheryl Paloni என்கிற ஆய்வாளர் கர்ப்பம் தரித்து இருக்கின்ற பெண்களின் சிறுநீரைப் பெற்றுக் கொண்டார்.

நாளாந்தம் ஊசி மூலம் உடலில் ஏற்றினார்.

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து செய்து வருகின்றார்.

உடலில் கணிசமான நிறை குறைந்து உள்ளது என்றும் ஆரோக்கியத்துக்கு குறைவு இல்லை என்றும் கூறுகின்றார். 

ஒரு நாளில் ஒரு முறை சிறுநீரை ஊசி மூலம் ஏற்றினால் ஒரு பவுண்ட் வரை நிறை குறைகின்றது என்கின்றார்.

ஆனால் சிறுநீரில் உள்ள ஹோர்மோன்களே நிறையை குறைக்கின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள்.

கர்ப்பம் தரித்து இருக்கின்ற பெண்களின் சிறுநீரை உடலில் ஏற்றுபவருக்கு கர்ப்பம் தரித்து இருக்கின்றார் என்ற எண்ணம் ஏற்படுகின்றதாம். இதனால் இவரின் உணவுப் பழக்கம் மாறுகின்றதாம். 

சிறுநீர் ஏற்றினால் மட்டும் போதாது, கலோரி குறைந்த உணவுகளை உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.

No comments:

பக்கங்கள்