Friday, December 24, 2010

இரு தலைகளுடன் குழந்தை!


இந்தியாவின் திருப்பதி நகரத்தில் கடந்த 22 ஆம் திகதி பெண் குழந்தை ஒன்று இரு தலைகளுடன் பிறந்து உள்ளது.

ஆயினும் சுமார் ஒரு மணித்தியால போராட்டத்துக்குப் பின்னர் இறந்து விட்டது. 

தாயின் கருப்பையில் உருவாகி இருந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்றின் வளர்ச்சி தடைப்பட்ட நிலையிலேயே இக்குழந்தை இரு தலைகளுடன் பிறந்து உள்ளது என்று வைத்தியர்கள் நம்புகின்றனர்.

No comments:

பக்கங்கள்