Friday, December 24, 2010

முகமூடியுடன் பிறந்த குழந்தை!


சீனாவில் முகத்துக்கு மேல் இன்னொரு முகத்துடன் ஒரு குழந்தை பிறந்து உள்ளது.

குழந்தைக்கு இப்போது இரண்டு வயது.


முகமூடியுடன் பிறந்தது போல் இக்குழந்தை காட்சி தருகின்றது.

காதுகள் வரைக்கும் இந்த இரண்டாவது முகம் செல்கின்றது.


ஆயினும் இந்நிலைக்கு என்ன காரணம்? என்பது சரியாக கண்டு பிடிக்கப்படவில்லை.

கிருமித் தொற்றால் அல்லது தாய் பயன்படுத்தி இருந்த மருந்துகளின் தாக்கத்தால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

No comments:

பக்கங்கள்