Wednesday, December 22, 2010

பங்காளதேஷ் விமான நிலையத்தில் செக்ஸ் படம்!


பங்காளதேஷ் நாட்டின் சர்வதேச விமான நிலையத்தில் செக்ஸ் திரைப்படம் காண்பிக்கப்பட்டு உள்ளது.

பயணிகளுக்கு பங்காளதேஷின் வரலாறு, கலாசாரம் ஆகியன காண்பிக்கப்படும் பெரிய திரையிலேயே திடீரென செக்ஸ் திரைப்படம் தோன்றி இருக்கின்றது.

ஐந்து நிமிடங்கள் வரை இத்திரைப்படம் ஓடியது.

இதனால் பயணிகள் உட்பட விமான நிலையத்துக்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவரும் பேரதிர்ச்சி அடைந்தனர்.

அதிகாரிகள் புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

No comments:

பக்கங்கள்