கொரியன் நாட்டு ஆடை வடிவமைப்புக் கலைஞர்களில் ஒருவரான Sung Yeonju என்பவர் காய்கறிகளையும், சமையலறைக் கழிவுகளையும் பயன்படுத்தி விதம் விதமான ஆடைகளை வடிவமைத்து உள்ளார்.
தக்காளிப் பழங்கள், வாழைப் பழத் தோல்கள், கத்தரிக்காய்கள், பாண் துண்டுகள், சிவப்புக் கோவாக்கள், தாமரைக் கிழங்குகள், முள்ளங்கிக் கிழங்குகள், இறால் கோதுகள், வெங்காயப் பூக்கள், காளான்கள் போன்றவற்றை உபயோகப்படுத்தி உள்ளார்.
No comments:
Post a Comment