வேலை எதுவும் இல்லாதவர்கள் யோகாசனம் செய்கின்றமை அழுத்தங்களில் இருந்து விடுபட உதவும் என்று அமெரிக்கர்கள் அண்மைய நாடகளில் பெரிதும் நம்பி வருகின்றனர்.
அமெரிக்காவின் Ohio மாநிலத்தில் உள்ள columbus நகரத்தில் உள்ள நிறுவனம் ஒன்று வேலை இல்லாத இளைஞர்கள், யுவதிகள் ஆகியோருக்கு இலவச யோகாசன வகுப்புக்களை நடத்துகின்றது.
யோகாசனத்தால் உடலும், உள்ளமும் அமைதி அடையும் என்கின்றார் பயிற்றுவிப்பாளர்.
No comments:
Post a Comment